Skip to main content

Posts

Showing posts with the label #waterproofing #paving #tamilnadu #realestate #houseforsale #independenthouse #3bhk #gated community #dharapuram #landforsalec #villasforsale

Why is a Water proofing System obligatory for your Home ? | ESTATE BUZZ

  MANIIWAY CITY DEVELOPERS PVT.LTD. When it comes to erecting a new home, a homeowner focuses on different effects similar as the size of the kitchen, the color of the living room and the institutions in the restroom. But, he frequently forgets an important aspect of home conservation. A good waterproofing system is essential for keeping a home sot. Why is a Water proofing System obligatory for your Home ? Still, don't forget to install a good waterproofing system, If you're hiring a general contractor for erecting your dream home. It includes installing waterproofing membranes, weeping pen stocks, sump pumps,etc.However, suppose again, If you suppose that it's a waste of plutocrat. Not having it in your home can beget the following problems · It can beget basement flooding. · Water leakage can damage your valued effects. · Presence of water can lead to growth of earth and mildew. · It can lead to precious foundation form in the future. · It can decrease the value of your D...

HOW TO CHOOSE BEST REAL ESTATE / சிறந்த ரியல் எஸ்டேட் /பில்டரை தேர்வு செய்வது எப்படி ?

  சிறந்த ரியல் எஸ்டேட் /பில்டரை தேர்வு செய்வது எப்படி ? மக்கள், சேமித்த பணத்தை பல வழிகளில் முதலீடு செய்வார்கள்.  அதில்  பலர், வீடு மற்றும் வீட்டு மனைகளில்  முதலீடு செய்ய முன் வருவார்கள். காரணம், ரியல் எஸ்டேட்'ல் மட்டுமே முதலீடு செய்வது பல மடங்காக பெருகும். அது முற்றிலும் உண்மையே💯! வீட்டு மனைகள் மற்றும் வீடு வாங்குவதில் முதலீடு செய்ய முன் வருகையில், ரியல் எஸ்டேட் துறையில் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்றும், எவ்வாறு ஒரு # ரியல்எஸ்டேட்டெவெலபெர்  (அ) #பில்டரை  தேர்வு செய்வது என்றும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். காரணம், சேமித்த பணத்தை பாதுகாப்பான முறையில் #முதலீடு செய்வது தான் நன்மை தரும். எவ்வாறு ஒரு ரியல் எஸ்டேட் டெவெலபெர்(அ)பில்டரை தேர்வு செய்வது? ஒரு பெரும் தொகையை, வீட்டு மனைகள், வீடு வாங்குவதில் முதலீடு செய்ய இயலுமா? முடியும். ஆனால், அந்த துறை பற்றி நீங்கள் அறிந்து கொண்டது என்ன?  தாங்கள் தேர்வு செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம் நம்பத்தகுந்ததா?அந்நிறுவனம் அனுபவம் உள்ளதா? எம்மாதிரியான உதவிகள் அவர்கள்  உங்களுக்கு செய்வார்கள்? தங்களது நலனையும் நாடுவார...