Skip to main content

Posts

Showing posts with the label #maniiwayhomes #maniiway #Maniway

எவ்வாறு கிரஹ பிரவேசம் செய்ய வேண்டும்? சிறந்த பூஜைகள் மற்றும் குறிப்புகள்.

Graha Pravesam ஒவ்வொரு வீடும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. நீங்கள் வாங்க இருப்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல, நீங்களும் உங்களது சந்ததிகளும் செல்வ வளம் பெற்று வாழ ஒரு இருப்பிடம்.  வீட்டின் ஒவ்வொரு முக்கிய அம்சங்களும், உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடிக்கும். அதில் நீங்கள் செல்ல திட்டமிட்டிருக்கும்  முதல் நாளான கிரஹ பிரவேச  தினமானது  ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, குறிப்பாக நீங்கள் ஒரு சுபமுகூர்த்த தினத்தை அல்லது அதற்கு தகுந்த ஒரு நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுக்கும்போது. வாஸ்து சாஸ்திரத்தின் படி குடியேறுபவர்களின் வாழ்வில் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. மணிவே சிட்டி டெவெலப்பர்ஸ் தங்களது பத்து வருட அனுபவத்தில் 500க்கும் மேற்பட்ட அழகிய இல்லங்களை உருவாக்கித்தந்துள்ளது. பலர் இன்று வாடகை வீட்டில் இருந்து தங்களது சொந்த வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளனர். அந்த ஒவ்வொரு தருணமும் எங்களுக்கு பெருமையை தந்துள்ளது.  அது போல் நீங்களும் உங்களது சொந்த வீட்டிற்கு குடிசெல்வதற்கு தயாராக உள்ளீர்களா? அந்த சுபமுகூர்த்த தினத்தை எதிர்பார்த்து காத்...