Skip to main content

Posts

Showing posts from July, 2021

Farm House for sale -1143 sqftல் அழகான 2BHK farm house | Amazing 2BHK Full-Furnished | North facing.

NATURAA HOMESTEAD 1143 sqftல் அழகான 2BHK farm house | Amazing 2BHK Full-Furnished farm House for sale at Kodaikanal Road, Palani. Contact yctamil01@gmail.com for your site/property inquiries (or) drop your inquiry in the comment section. YouTube channel’s “NAM VEEDU” is a unique Programme that helps new home and property buyers to be shared with new properties, houses, and land for sale around various cities and towns. Subscribe and stay tuned with the YouTube channel’s “NAM VEEDU” for more property alerts. To subscribe to our YouTube Channel, Click 👉🏽 https://bit.ly/3rCdbJP Farmhouse for sale in Kodaikanal 🏞 Rd. ⚡2bhk house: Bedroom (2 nos ) - 10*16 Hall - 10*16 Restroom (3 nos) - 8*4 Kitchen - 10*8 ⚡Additional Features: Car parking Boundary Wall Camp Fire Outdoor courtyard Solar street lights Nature's way of making the people chill like snow. Naturaa homestead provides your dream farmhouses and farmlands at Kodaikanal road, Palani. Yours Maniiway City Developers pvt l...

ஏன் தனி வீடு சிறந்தது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.

சொந்த வீடு வாங்குவது என்பது பலரது கனவு.  பெரும்பான்மையான மக்கள் இன்று வீடு மற்றும் வீட்டு மனைகள் வாங்குவதில்  ஆர்வம் காட்டி வருகின்றனர். நகரத்தில் வாழ்பவர்கள் அபார்ட்மெண்ட் வீடுகளிலும், டவுனில் வாழ்பவர்கள் தனி வீடுகளிலும் முதலீடு செய்கின்றனர். அதிலும், சில குழப்பங்கள் ஏற்படுகின்றது.  முதலீடு செய்வதற்கு, அல்லது நமது தேவைக்கு,  எது சரியான தேர்வாக இருக்கும்? அபார்ட்மெண்ட் வீடுகளா? இல்லை தனி வீடுகளா?என்று ஆராய தொடங்குகின்றனர். அபார்ட்மெண்ட் வீடுகள் அபார்ட்மெண்ட் வீடுகள் பெரும்பாலும் பெரு நகரங்களில் மட்டுமே காண முடிகிறது. அவையும் நகரத்தில் இருந்து பல மயில் தூரத்தில் அமைந்துள்ளது. பல ஊர்களில் இருந்து மக்கள் தன் வேலைக்காகவோ அல்லது தொழில் தொடங்குவதற்கோ நகரத்தை நோக்கி செல்கின்றனர். இவ்வாறு மக்கள் தொகை பெருகுவதில் தனி வீடுகள் சாத்தியமில்லை. இக்காரணத்திற்காக உருவாக்கப்பட்டது தான் அபார்ட்மெண்ட் வீடுகள்.  நன்மைகள்: 1) பல அடுக்கு மாடி அபார்ட்மெண்ட் வீடுகள் கட்டினால் நகரத்தில் வாழும் மக்களின், வீட்டிற்கான தேவையை எளிதில் பூர்த்தி செய்து விட முடியும். 2) வசதிகள் அதிகமாக இருக்கும...