குளோபல் சிட்டி திருப்பூர் – நாச்சிபாளையத்தில் உங்கள் சொந்த மனை, சொந்த வீடு திட்டம் – முழு விவரம் இதோ மணிவே சிட்டி டெவலப்பர்ஸ் – 2011 முதல் தொடரும் நம்பிக்கைப் பயணம் 2011ஆம் ஆண்டு ஓரிரு திட்டங்களுடன் அடியெடுத்து வைத்த மணிவே சிட்டி டெவலப்பர்ஸ், பதினைந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னணி நில மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இன்று வரை 30க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்திருக்கும் இந்த நிறுவனம், 2000க்கும் மேற்பட்ட குடும்பங்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்றியிருக்கிறது. பழனி, தாராபுரம், கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை, திருப்பூர், பல்லடம் என தமிழகத்தின் பல பகுதிகளில் மணிவே சிட்டியின் திட்டங்கள் இன்று செயல்பாட்டில் இருக்கின்றன. இந்த திட்டங்கள் அனைத்துமே டிடிசிபி, ரேரா அங்கீகாரம் பெற்றவை என்பதால், மனை வாங்குபவர்களுக்கு தேவையான நம்பகத்தன்மையும் மனநிறைவும் தொடக்கத்திலிருந்தே கிடைக்கிறது. குளோபல் சிட்டி – திருப்பூர் நாச்சிபாளையத்தில் ஒரு சிறந்த முகவரி மணிவே சிட்டியின் சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் குளோபல் சிட்டி. திருப்பூர் நகருக்கு அருக...
Estates Buzz blog helps to know more about our residential plots and houses developed by Maniiway City Developers in Tirupur, Udumalpet, Palani, and Dharapuram.