சொந்த வீடு வாங்குவது என்பது பலரது கனவு.
பெரும்பான்மையான மக்கள் இன்று வீடு மற்றும் வீட்டு மனைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நகரத்தில் வாழ்பவர்கள் அபார்ட்மெண்ட் வீடுகளிலும், டவுனில் வாழ்பவர்கள் தனி வீடுகளிலும் முதலீடு செய்கின்றனர். அதிலும், சில குழப்பங்கள் ஏற்படுகின்றது.
முதலீடு செய்வதற்கு, அல்லது நமது தேவைக்கு, எது சரியான தேர்வாக இருக்கும்? அபார்ட்மெண்ட் வீடுகளா? இல்லை தனி வீடுகளா?என்று ஆராய தொடங்குகின்றனர்.
அபார்ட்மெண்ட் வீடுகள்
அபார்ட்மெண்ட் வீடுகள் பெரும்பாலும் பெரு நகரங்களில் மட்டுமே காண முடிகிறது. அவையும் நகரத்தில் இருந்து பல மயில் தூரத்தில் அமைந்துள்ளது. பல ஊர்களில் இருந்து மக்கள் தன் வேலைக்காகவோ அல்லது தொழில் தொடங்குவதற்கோ நகரத்தை நோக்கி செல்கின்றனர். இவ்வாறு மக்கள் தொகை பெருகுவதில் தனி வீடுகள் சாத்தியமில்லை. இக்காரணத்திற்காக உருவாக்கப்பட்டது தான் அபார்ட்மெண்ட் வீடுகள்.
நன்மைகள்:
1) பல அடுக்கு மாடி அபார்ட்மெண்ட் வீடுகள் கட்டினால் நகரத்தில் வாழும் மக்களின், வீட்டிற்கான தேவையை எளிதில் பூர்த்தி செய்து விட முடியும்.
2) வசதிகள் அதிகமாக இருக்கும் என்றும், விலையும் குறைவாக இருக்கும் என்றும் மக்கள் அதிகம் அபார்ட்மெண்ட் கலாச்சாரத்தை விரும்புகின்றனர். கார் பார்க்கிங், செக்யூரிட்டி, மெயின்டெனன்ஸ், சிறுவர் பூங்கா, என அனைத்து வசதிகளும் இருக்கும் வகையில் அபார்ட்மெண்ட் வீடுகள் அமைக்கப்படுகிறது.
3)அபார்ட்மெண்ட் மெய்ன்டெனென்ஸ், மற்றும் மற்ற சேவைகளை அபார்ட்மெண்ட் நிறுவனமே பார்த்துக்கொள்ளும் வகையில் ஊழியர்கள் இருப்பார்கள். அவர்களை அழைத்து உங்களது தேவைகளை நீங்கள் சரி செய்துகொள்ளலாம்
4) Ground floor'ல் வாழ்பவர்கள் மேல் மாடிகளில் வசிப்பவர்களை விட, Outdoor (backyard or courtyard) இடவசதியை ஈஸியாக உபயோகித்து கொள்ளலாம்.
5) ஒரு அபார்ட்மெண்ட் குடியிருப்பில் வசிப்பது என்பது மாதாந்திர வீட்டுக் கடன் தொகையை வாங்க முடியாத மக்களுக்கு வசதியான தேர்வாகும்.
குறைபாடுகள்:
1) Ground floor வீடுகள் பெரும்பாலும் விலை அதிகமாக இருக்கும். 1st, 2nd floor என செல்ல செல்ல விலை குறைந்து கொண்டே செல்லும். பட்ஜெட்'ல் வீடு வாங்குவோர், மேல் அடுக்கு அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்கும்பொழுது சில குறைபாடுகள் இருக்க தான் செய்யும்.
2) Lift'ற்காக காத்திருப்பது, Stairs'ஐ கடப்பதற்கு பெரியோர்களுக்கு சற்று கஷ்டமாக இருக்கும்.
3) Emergency காலத்தில் மேல் அடுக்கு மாடிகளில் வசிப்போருக்கு சட்டென்று வெளியேறுவதற்கு சற்று சிரமமாக இருக்கும்
4) குறைந்த மாத வாடகைக்கு பல அடுக்குமாடி குடியிருப்புகள் மிகக் குறைவான அறைகளைக் கொண்டுள்ளன, இதன் விளைவாக ஒரு நெருக்கடியான இடம் முழு குடும்பத்திற்கும் வழங்குகிறது.
5) அடுக்குமாடி குடியிருப்புகள் நெருக்கமாக உள்ளன மற்றும் நில உரிமையாளரால் வழங்கப்பட்ட பராமரிப்பு விதிகளுடன் குறைந்த Privacy'யை வழங்குகின்றன, மேலும் உரிமையாளர் ஒரு குடியிருப்பில் கூடுதல் அலங்காரத்தை புதுப்பிக்க அல்லது சேர்க்கும் முன் அனுமதி பெற வேண்டும்.
தனி வீடுகள்
மணிவே சிட்டி டெவெலபெர்ஸ் கோவை, திருப்பூர், தாராபுரம், உடுமலை மற்றும் பழனி போன்ற நகரங்களில் தனி வீடுகள் மற்றும் வீட்டு மனைகளை அமைத்துள்ளது.
தனி வீடுகளுக்கு எண்ணற்ற மாடர்ன் டிசைன்களை கொண்டு வடிவம் அமைத்துள்ளோம்.
1) உங்களுக்கென ஒரு சௌகர்யமான வீட்டை கேட்டெட் கம்யூனிட்டி வசதிகளோடு நாங்கள் உருவாக்கித்தருகிறோம். நீங்கள் நினைத்த வடிவமைப்பில், விரும்பிய வண்ணத்தில்.
அபார்ட்மெண்ட் வீடுகள் முன்னரே கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள். ஆதலால் இந்த சுதந்திரம் அபார்ட்மெண்ட் வீடுகளில் கிடையாது.
2) மணிவே உருவாக்கித்தரும் வீட்டின் உட்புற அழகை எவ்வாறு வேண்டுமானாலும்அலங்கரித்துக்கொள்ளலாம். அபார்ட்மெண்ட் வீடுகளில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே interior designing அனுமதிக்கப்படும்.
3) மணிவே'ன் கேட்டெட் கம்யூனிட்டி தனி வீடுகளில் தனிமை என்பது இயல்பாகவே இருக்கும். இடையூறுகள், கூச்சல் இன்றி அமைதியாக வாழலாம். ஆனால் அபார்ட்மெண்ட் வீடுகளில் பெரும்பாலும் தனிமை என்பது இருக்காது. Floor'களை பகிர்ந்து கொள்ளும் தன்மையே பெரிதும் இருக்கும்.
4) மணிவே ரியல் எஸ்டேட் டெவெலபெர்ஸ் கட்டியுள்ள தனி வீட்டில் அல்லது வீட்டு மனையில் முதலீடு செய்வது உரிமையாளருக்கு நல்ல வருமானத்தைத் தரும்.
5) மணிவே'ன் ஆப்பிள் ரெசிடென்சி, சிங்கப்பூர் சிட்டி, டைமண்ட் சிட்டி மற்றும் நேச்சுரா கேட்டெட் கம்யூனிட்டி'ல் உள்ள தனி வீட்டில் முதலீடு செய்வது நீண்ட காலத்திற்கு பணத்தை மிச்சப்படுத்த உதவுகிறது.
மணிவே நிறுவனத்தின் வீடு மற்றும் வீட்டு மனைகளில் முதலீடு செய்யவும், அவை அமைக்கப்பட்ட இடங்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அழைக்கவும் ☎ 98423 29990.
உங்களுக்கு விருப்பமெனில், கீழ்கண்ட எங்களது முகநூல் பக்கத்தை நீங்கள் Like, share, மற்றும் Follow செய்துகொள்ளலாம். நன்றி. Click here https://www.facebook.com/propertiesintamilnadu



Comments
Post a Comment