சிறந்த ரியல் எஸ்டேட் /பில்டரை தேர்வு செய்வது எப்படி ?
மக்கள், சேமித்த பணத்தை பல வழிகளில் முதலீடு செய்வார்கள்.
அதில் பலர், வீடு மற்றும் வீட்டு மனைகளில் முதலீடு செய்ய முன் வருவார்கள். காரணம், ரியல் எஸ்டேட்'ல் மட்டுமே முதலீடு செய்வது பல மடங்காக பெருகும். அது முற்றிலும் உண்மையே💯!
வீட்டு மனைகள் மற்றும் வீடு வாங்குவதில் முதலீடு செய்ய முன் வருகையில், ரியல் எஸ்டேட் துறையில் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்றும், எவ்வாறு ஒரு #ரியல்எஸ்டேட்டெவெலபெர் (அ) #பில்டரை தேர்வு செய்வது என்றும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
காரணம், சேமித்த பணத்தை பாதுகாப்பான முறையில் #முதலீடு செய்வது தான் நன்மை தரும்.
எவ்வாறு ஒரு ரியல் எஸ்டேட் டெவெலபெர்(அ)பில்டரை தேர்வு செய்வது?
ஒரு பெரும் தொகையை, வீட்டு மனைகள், வீடு வாங்குவதில் முதலீடு செய்ய இயலுமா? முடியும். ஆனால், அந்த துறை பற்றி நீங்கள் அறிந்து கொண்டது என்ன? தாங்கள் தேர்வு செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம் நம்பத்தகுந்ததா?அந்நிறுவனம் அனுபவம் உள்ளதா? எம்மாதிரியான உதவிகள் அவர்கள் உங்களுக்கு செய்வார்கள்? தங்களது நலனையும் நாடுவாரா?
இந்த கேள்விகளே போதுமானது. இவற்றிற்கான விடை என்ன வென்று பார்ப்போம்.
1. சரியான நபரை தேர்வு செய்யுங்கள்
நீங்கள் வசிக்கும் ஊரில் பல ரியல் எஸ்டேட் நிறுவனம் இயங்கலாம். அந்நிறுவனம் தங்களுக்கு ஏற்றவாறு பதில் கூறுகிறதா? அவர்களது அனுபவம், அவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் கட்டுமான இடம் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
சமூக வலைத்தளங்களில் அந்நிறுவனரை பற்றிய வாடிக்கையாளரின் கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சரியான ஒருவரை மட்டும் தேர்வு செய்யுங்கள்.
இன்றும் பல #வாடிக்கையாளர்கள் மணிவே நிறுவனத்தை தேடி வருகின்றனர். தங்களது தேர்வு சரியானது என்று அவர்கள் நம்புகின்றனர்.
2. நிறுவனம் விரிவாக்கம் பெற்றதா?
ரியல் எஸ்டேட் டெவெலபெர் நமக்கு எழும் சந்தேகளுக்கு உற்ற பதில் அளிக்கிறாரா? அவர் தொழில் இருக்கும் இடங்களுக்கு அருகில் பள்ளி கல்லூரிகள், வீடுகள் உள்ளதா? இதுவரை எத்தனை வீடு மற்றும் வீட்டு மனைகள் விற்றுள்ளார்? போன்ற விஷயங்களை தெரிந்து கொண்டால் முடிவெடுப்பது சுலபமாக இருக்கும்.
பல்வேறு ஊர்களில் பல்வேறு மக்களுக்கு வீடுகள் விற்பனை செய்திருப்பின் மக்களின் நம்பிக்கை ஒன்றே காரணமாக இருக்கும். அத்தகைய நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது நல்லது.
மணிவே #திருப்பூர், #தாராபுரம், உடுமலை மற்றும் கொடைக்கானல் போன்ற பெரு நகரங்களில், வாடிக்கையாளரின் விருப்பம் போல் வீடும் வீட்டுமனைகளும் அமைத்து கொண்டிருக்கிறது. பலர் நம்பிக்கையோடு முதலீடும் செய்துள்ளனர்.
3. நேரத்தில் முக்கியத்துவம்.
நீங்கள் தேடிச்சென்ற நிறுவனம் உங்களுக்கு பதில் கூற சிறிதளவாவது நேரம் செலவிடுகிறதா? மற்றும், அந்நிறுவனம் பகுதி நேரம் செயல் படுவதா இல்லை முழு நேர செயல்பாட்டில் உள்ளதா?
இது போன்று தங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைத்தால், தங்கள் சந்தேகங்கள் தீர்ந்தால் மிகவும் நல்லது. தங்களின் தேவையை பூர்த்தி செய்ய அந்த பில்டர் முயற்சி செய்கிறார் என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
மணிவே தன் வாடிக்கையாளர் நேரத்தின் அருமை அறிந்து, தன் வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் மிக விரைவில் அவர்களது கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உற்ற பதில் உரிய நேரத்தில் வழங்குகிறது.
4. அழைப்பிற்கு மதிப்பு.
நீங்கள் அழைத்து வீடு மற்றும் வீட்டு மனை பற்றிய விவரங்கள் கேட்டதற்கு அந்த ரியல் எஸ்டேட் டெவெலபெர் உற்ற பதிலும், அதில் தெளிவும் இருப்பின் அவரை நீங்கள் மேலும் தொடரலாம்.
பின் சந்தை நிலவரம் பற்றியும், விலை தொடர்பான செய்திகள் பற்றியும் முன்னரே தங்களுக்கு அறிவித்து தங்களின் முதலீட்டில் அக்கறை கொண்டு சேமிக்க வழி கூறும் நிறுவனத்தை நீங்கள் கண்டிப்பாக தேர்ந்தெடுக்கலாம்.
இத்தகய செய்திகளை தனது வாடிக்கையாளருக்கு மணிவே இயல்பாகவே எடுத்துரைக்கிறது. இதனால் பல வாடிக்கையாளர்கள் பயன் பெற்றுள்ளார்கள்.
5. கட்டுமானத்துறையில் வளர்ச்சி.
நீங்கள் தேர்ந்தெடுக்க இருக்கும் நிறுவனம் கட்டுமானத்துறையில் வளர்ச்சி பெற்றுள்ளதா, சமூக வலைத்தளங்களில் முன்னணி வகுப்பவரா, உயர் ரக கலை நுணுக்கங்களை கையாள்பவரா, காலத்திற்கு ஏற்றாற்போல் மேம்படுத்திக்கொள்பவரா என்று அவரது கட்டுமான இடம் சென்று பார்வை இடுங்கள்.
கட்டிடங்களின் கலை நயத்தில் புதிய முயற்சி, உபயோகித்த பொருட்களின் தரம் குறித்தும் அறிந்து கொள்வது நல்லது. #DTCP உரிமம் பெற்று விற்பனை செய்கிறதா? Gated Community அமைப்பு உள்ளதென்றால் என்னென்ன வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மணிவே தனது மூன்று #Gatedcommunity அமைப்பில் பல்வேறு வசதிகளை அமைத்துள்ளது. சூரியமின்விளக்குகள், அகல தார் சாலை, சுற்றிலும் மரங்கள், தேவையான தண்ணீர் வசதி, உறுதியான கட்டமைப்பு, பாதுகாப்பு வேலிகள் மதில் சுவர்கள், 24/7 மணி நேரம் கண்காணிக்கும் CCTV camera என்று பல வசதிகள்.
அது மட்டுமில்லாமல் மணிவே சிட்டி டெவெலபெர்ஸ் நிறுவனம், இடம் வாங்குவோருக்கு வங்கிக்கடன் வசதிகளையும், பல சலுகைகளையும் செய்து கொண்டு வருகிறது.
அதனால் வாடிக்கையாளர்கள் தங்களது முதலீட்டை எளியமுறையில் செய்ய உதவியாக உள்ளது.
6. செயல்பாடு திட்டம்.
ரியல் எஸ்டேட் டெவெலப்பர் எத்தகைய செயல்பாடு திட்டம் வகுத்து வைத்துள்ளார் என்றும்? அவரது வருங்கால செயல் திட்டங்கள் மற்றும் வீடு கட்டும் இடங்கள் பற்றியும் தெரிந்து கொண்டால், நீங்கள் முதலீடு செய்ய எந்த இடம் சிறந்ததாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
அவர் செயல்பாட்டில் இருக்கும் இடம் நாளைய சந்தையில் நல்ல விரிவாக்கம் பெறுமா? அந்த இடத்தின் மதிப்பு கூடுமா? நாம் விற்கும்போது நல்ல லாபத்தை தரக்கூடியதா என்றும் யோசித்து முடிவெடுக்கலாம்.
நீங்கள் முதலீடு செய்யவிருக்கும் மணிவே'இன் அனைத்து வீடுகளும் வீட்டுமனைகளும், நாளை மிகுந்த பலன் அளிக்கக்கூடிய வகையிலே தேர்ந்தெடுத்து அமைக்கப்பட்டுள்ளது. இதுவே மணிவே நிருவனத்தின் சிறப்பம்சம் ஆகும்.
இது போன்ற பல செய்திகளை நீங்கள் சேகரித்து கொண்டால் நீங்கள் முதலீடு செய்யவிருக்கும் பணமானது பன் மடங்கு உயர வழி வகுக்கலாம். உங்கள் முதலீடும் லாபகரமானதாக இருக்கும்.
மணிவே நிறுவனத்தின் வீடு மற்றும் வீட்டு மனைகளில் முதலீடு செய்யவும், அவை அமைக்கப்பட்ட இடங்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அழைக்கவும் ☎ 98423 29990.
உங்களுக்கு விருப்பமெனில், கீழ்கண்ட எங்களது முகநூல் பக்கத்தை நீங்கள் Like, share, மற்றும் Follow செய்துகொள்ளலாம். நன்றி. Click here https://www.facebook.com/propertiesintamilnadu

Comments
Post a Comment