2022-2023 ஆம் ஆண்டில் நம்மில் பலர் எடுக்கும் முடிவுகள் ஆச்சர்யங்களை உண்டாக்குகிறது. பெரிய நகர்புறங்களை விடுத்து மக்கள் இன்று சிறிய நகர்ப்புறங்களையும், கிராமங்களையும் தேடி செல்கின்றனர்.
தங்கள் சொந்த இடத்திற்கு இடம் பெயர்ந்து தனக்கென ஒரு சுற்றுப்புறத்தை உருவாக்குகின்றனர். அவ்வாறு பலர் தங்கள் ஊரிலோ, அல்லது சிறிய நகர்புறங்களிலோ காற்றோட்டமான மற்றும் மக்கள் அடர்த்தி இல்லாத இடத்திலோ தனக்கென ஒரு வீடு வேண்டும் என்று #Google மற்றும் #Facebook போன்ற பல சமூக வலை தளங்களில் தேடி வருகின்றனர்.
இன்று #திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மணிவே சிட்டி டெவெலபெர்ஸ் #ரியல்எஸ்டேட் நிறுவனத்தை நாடுகின்றனர். காரணம், வாடிக்கையாளர்கள் தேடுவது போல் #வீடும், #வீட்டுமனைகளும், அவை அமைக்கப்பட்ட அமைதியான, பாதுகாப்பான சூழலும்தான்.
அவ்வாறு அமைக்கப்பட்டது தான், "டைமண்ட் சிட்டி".
மணிவே சிட்டி டெவெலபெர்ஸ்-ன் மற்றுமொரு பிரம்மாண்ட படைப்பான "டைமண்ட் சிட்டி", ஒரு உயர்தர கேட்டெட் கம்யூனிட்டி. சரி!...
கேட்டெட் கம்யூனிட்டி என்றால் என்ன?
கேட்டெட் கம்யூனிட்டி, என்பது இப்பொழுது ரியல் எஸ்டேட் துறையில் ஒரு புதியதோர் அனுபவம். Google சமூக வலை தளத்தில் மாதம் 8100+ பேருக்கு மேல் கேட்டெட் கம்யூனிட்டி பற்றி தேடி வருகின்றனர்.
ஏனெனில் கேட்டெட் கம்யூனிட்டி'ல் உங்களுக்கு உறுதியான மற்றும் கலை நயமான வீடு மட்டுமல்லாமல், 24 மணி நேர பாதுகாப்பு, தேவையான நீர் வசதி, இயற்கையான சூழல், அகலமான தார் சாலை, சிறுவர் பூங்கா என பல தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்திசெய்கிறது.
அப்படி அனைத்து வசதிகளையும் கொண்டது தான், மணிவே சிட்டி டெவெலபெர்ஸ்-ன் "டைமண்ட் சிட்டி".
ஐந்து ஏக்கர் பரப்பளவில், சுமார் 1 முதல் 5 சென்ட் கொண்ட பாகங்களாக அமைந்துள்ளது. 30, 33 அடி அகலமான தார் சாலை, 24 மணி நேர நீர் வசதி, நிலத்தடி கழிவு நீர் வாய்க்கால், உயரமான மதில்சுவர்கள், வழி எங்கும் செழுமையான மரங்கள், சூரிய மின் விளக்குகள், CCTV கண்காணிப்பு வசதி, சிறுவர் பூங்கா என்று எண்ணற்ற வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.
#2BHK மற்றும் #3BHK வீடுகள் முற்றிலுமாக ஆர்க்கிடெக்ட் கலை வல்லுநர் கொண்டு, நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கார் பார்க்கிங், சிட் அவுட், விசாலமான பால்கனி, வீட்டை சுற்றிலும் மரங்கள், தூய்மையான காற்று என்று பல வசதிகள் உங்கள் வீட்டினை அலங்கரிக்க இருக்கின்றது.
இங்கு மனையோ, வீடோ வாங்குவது உங்கள் சேமிப்பின் பயன்!
முக்கியமான கேள்வி ஒன்று உங்களுக்கு எழலாம்! டைமண்ட் சிட்டி எங்கே அமைந்துள்ளது என்று?
இந்த கேட்டெட் கம்யூனிட்டி, #தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில், வெறும் 4 KM மட்டுமே!
இன்னும் தயக்கம் ஏன்? எங்கள் கட்டுமானத்தையும், வீட்டின் அமைப்பு பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
உடனே இந்த எண்ணிற்கு அழைக்கவும், மணிவே சிட்டி டெவெலபெர்ஸ் ☎ 98423 29990. தங்கள் வாட்ஸாப்ப் எண்ணிற்கு புகைப்படங்கள், வீட்டின் அமைப்பு, இருப்பிட வரைபடம் அனைத்தும் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
டைமண்ட் சிட்டியில் சந்திப்போம்! நன்றி, 🙏🏽 வணக்கம்.
உங்களுக்கு விருப்பமெனில், கீழ்கண்ட எங்களது முகநூல் பக்கத்தை நீங்கள் Like, share, மற்றும் Follow செய்துகொள்ளலாம். நன்றி. Click here https://www.facebook.com/propertiesintamilnadu
Similar Posts: Must know facts about these independent houses community
Gated community | Residential plots | 2bhk houses | 3bhk houses for sale in Tirupur(dist), Dharapuram, Udumalpet, Kodaikanal road.




Comments
Post a Comment